வள்ளுவ வாக்கு

உலகின் அதிசயம் வள்ளுவ வாக்கு
பலவகை நீதி வழங்கும் - திலகம்
குலம்காக்கும் சீர்தூக்கும் நன்மை பயக்கும்
மலர்போல் திருக்குறள் மாண்பு

-------------------------------------------------------------
ஒருவிகற்ப நேரிசை வெண்பா
--------------------------------------------------------------

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (18-Aug-19, 9:35 am)
பார்வை : 128

மேலே