வாழ்க வள்ளுவம்

வள்ளுவன் சொல்வாக்கு செல்வாக்கு மிக்கது
கொள்கை சிறந்த புனிதன் - அள்ளி
கொடுத்த அறங்கள் புவிசெழிக்கச் செய்யும்
அடுத்த யுகங்கள் வரை.

---------------------
இருவிகற்ப நேரிசை வெண்பா
---------------------
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (18-Aug-19, 12:37 pm)
Tanglish : vazhga valluvam
பார்வை : 216

மேலே