சர்வம் வள்ளுவ மயம்

மண்ணில் மழையாக விண்ணில் நிலவாக
கண்ணில் ஒளியாக வள்ளுவம் - திண்ணம்
திரண்ட கருமேகம் தூவும் மழைப்போல்
இரண்டடியில் சான்றோன் அறம்..

_------_-------_-------_--------_--------
இருவிகற்ப நேரிசை வெண்பா
_-------_--------_-------_--------_--------

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (18-Aug-19, 12:48 pm)
பார்வை : 149

மேலே