பூச்சூடிய புன்னகை

பூச்சூடிய புன்னகை என்ற மின்னல் ஒன்று
என் கண்கள் எனும் வாசலில் தோன்றும் பொழுது
என் இதய வானில் இடிஇடித்தது
இது தான் காதல் மழையின் அறிகுறியோ?

எழுதியவர் : (19-Aug-19, 5:58 am)
சேர்த்தது : DHARMARAJ
பார்வை : 68

மேலே