முத்தம்

போதும் என்னை பார்த்தது

காத்துக்கிடக்கும் மிச்சமெல்லாம் உன்
வரவை பாத்துகிடக்கு

பார்த்த சொச்சம் வந்து
சொல்லிப்போ

என்றது முகவாய்கட்டை மச்சம்

எழுதியவர் : நா.சேகர் (19-Aug-19, 10:10 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : mutham
பார்வை : 230

மேலே