காதல் நீரோட்டம்

பசுமை படருது கண்ணில்
முதலில் கண்ட உன் தோற்றம்
சுகமே பெருகுது நெஞ்சில்
நீயோர் நினைவுப் பூந்தோட்டம்
கனவிலும் நனவிலும் நீ
போடும் அழகுச் சதிராட்டம்
தடுமாறி வீழ்ந்திடு வேனோ
நான் காதல் நீரோட்டம்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (19-Aug-19, 12:45 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : kaadhal niirotam
பார்வை : 162

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே