கிடைத்தது

கொட்டும் மழையைப்
பார்த்துக்
குழந்தை ஆனேன்,
எட்டிப் பிடிக்க
நீட்டிய கைகளில்
பட்டுத் தெறித்தன
பளிங்குத் துகள்களாய்
மழைத் துளிகள்..

கிட்டியது எனக்குக்
கை நிறைய-
கவிதைகள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (19-Aug-19, 8:04 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kidaithathu
பார்வை : 169

மேலே