பாலையாய்

ஐந்துவகை நிலத்தையும்
ஆக்கிடுவான் மனிதன் பாலையாக,
வீட்டுக்கும் விறகுக்கும்
வெட்டுகிறான் மரங்களை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (20-Aug-19, 7:13 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 62

மேலே