ஹைக்கூ

பருவ மழை…..
பாய்ந்து வரும் நீர்வீழ்ச்சி
மங்கையின் உள்ளத்தில் காதல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Aug-19, 7:34 am)
Tanglish : haikkoo
பார்வை : 174

மேலே