காதல்,கணிதம்பௌதீகம்

ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் இரண்டு
இது கணிதம் , ஆனால் காதலால்
கூடுதே இருவர் உள்ளம் ஒன்றாய் மாறுதே
இது என்ன கணிதம் , இதுதான் காதல் கணிதம்
எப்படி 'புவி ஈர்ப்புக்கு' எதிராய்
'பொதிகத்தில் 'எதிர் புவிஈர்ப்பு' சொல்லப்படுவதுபோல் .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Aug-19, 7:40 am)
பார்வை : 90

மேலே