எல்லாமும் நீயே

சிந்துவும் கங்கையும் செந்தமிழ்க் காவிரியும்
பிந்திவரும் அந்திப் பொழுதில் வரும்வளர்
இந்துவும்எல் லாமும்நீ யே .

-----ஒரு விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (20-Aug-19, 10:02 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 118

மேலே