பரியை நரியாக்கிய வள்ளலே - - - - கவின் சாரலன் வேண்டுகோளுக்கிணங்கி

பரியை நரியாக்கிய வள்ளலே
******************************************************
( " கவின் சாரலன் " அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி )

நீரினில் நின்றருளும் ஆனைக்கா சிவனே
பாரினில் பிறப்புற்ற அனைவர்க்கும் அண்ணல்நீ !
யாரெவர் என்றாலும் அடியவரே உன்னடிக்கு
பரியை நரியாக்கிய வள்ளலே !

எழுதியவர் : சக்கரைவாசன் (20-Aug-19, 6:09 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 103

மேலே