சரசுவ தித்தாய் தமிழ்த்தாயின் வயதும் காலமும்விளக்கம்

(௧) தெளிந்த சிறந்த தழர்கள் சமீபகா லமாய் எதைக் கண்டு பிடித்தார்கள். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபது முப்பதுகளில் யாழ்ப்பான சர்வகலா சாலை தமிழ் பேராசிரியர் மனோன்மணியம் நூலில் சமஸ்கிருத மொழி உலகில் பேசா மொழியாய்ப் போனது ஆனால் தமிழ் மொழி அழியாமல் நிலைத்து நிற்ப்பதை இப்படி சொல்லியுள்ளார்.வடமொழியில் சமஸ்கிருதம் காலம் முடிந்தது ஆனால் தமிழ் வாழ்கிறது என்று புத்தகத்தின் முகப்பில் பாட்டாய் எழுதி வைத்தார்.. ஆயிரத்து தொள்ளாயிரத்தி எழுபதில் தமிழகத்தை ஆண்ட கட்சினர் எம் எஸ் வி யை வைத்து சுந்தரம் பிள்ளையின் கருத்தைத் தமிழ்த்தாய் பாட்டாய் மாற்றி இசைத்தட்டு வெளியிட்டார்கள்..ஆக தமிழரின் கண்டு பிடிப்பு தமிழுக்கும் ஒருக் கன்னித்தாய். கேள்விக் குறிய த் தாயானாள். அன்றிலிருந்து அவளைப் போற்றினார்களே ஒழிய தமிழை முறையாகக் கற்கா அழிந்தார்
கள். . அதான் தமிழ் நறுமணம் வீசாப்போனது.
(௨). ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுக்கு முன்னே பரந்தமனம் கொண்ட பாரதனாடில்
சரசுவதித்தாயே எல்லா மொழிகளுக்கும் தாய் எல்லா பாட்டுக்கும் கூத்துக்கும் கலைகளுக்கும் தொழிலுக்கும் கலை நுணுக் கங்களுக்கும் தாயாம். அவள் பெயர்தான் பாரதி. சுப்பிரமணி பாரதியும் அவள் பெயர் கொண் டான். கம்ம்பன் சரசுவதியின் கால் சிலம்பை கடன் வாங்கித்தான் திருப்பித்தந்தானாம். எங்கேடா கால்சிலம்பென்று தாயும் கேட்டதாக ஒரு கர்ண பரம்பரை க்கதையும் தமிழ்நாட்டில் மறைந்துவருகிறது.. தமிழ்த்தாய்
நுழைய சரசுவதி மறையத்துடங் கினாள்.. ஆனாலும் மொழிப்பைத்தியங்களை விடுத்து
அனைத்துத் தமிழக மக்களும் சரசுவதி பூசையை வருடந்தோறும் மறக்காது வணங்குவதை யாரும் மறக்க முடியாது மறுக்கவும் முடியாது.

(௩) மேடையில் வடக்குத் தெற்கெனப் பேசி மடையர் தமிழரை மடக்கிப் போட்டு முடம்மாக்
கினார்கள் முக்கால் நூற்றாண்டாக தமிழன் நொண்டியாகி போகும் வழி புரியாது திகைத்து நிற்கிறான். தமிழைத் தமிழன் மறந்தான். அவ்வை நல்வழியில் சொன்ன து
இலக்கணம் இல்லாமல் பாட் டெழுதாதே!! வேண்டுமானால் அடுக்குமொழி எனும் இசை மொழிப் பேசென்றாள். தமிழர் களும் இலக்கணம் விட்டு அடுக்கு மொழி ஆனந்த கூத்தரா
கியும் கோடை இடி குப்புசாமி களாய் மாறினர். தமிழன் பக்தி மறக கத் தமிழையும் மறந்தான். நான் பக்தியில்லையெல் தமிழில் லை என்று எழுத்து. காமில் ஒரு வெண்பாவும் எழுதியுள்ளேன். விரும்பின் பார்க்கலாம்.

எழுதியவர் : பழனிராஜன் (21-Aug-19, 8:05 am)
பார்வை : 258

மேலே