ஏதோ மாயம் செய்தாள்

வருடியது என்னை
இளங் காலைக் கதிர்
வந்தருகே நின்றது
வயல் பசுமை நெற்கதிர்
விழிகளால் அது
மாயம் செய்தது
என் நெஞ்சை அதனால்
காயம் செய்தது

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (21-Aug-19, 12:04 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 193

மேலே