டைமே சரியில்லை - ஓய்வின் நகைச்சுவை 218

டைமே சரியில்லை
ஓய்வின் நகைச்சுவை : 218 மனைவி : ஏன்னா! இந்த வாரம் நேக்கு டைமே சரியில்லைனு நினைக்கிறேன். ஹாலில் துடைச்ச தண்ணீ கிடந்ததை பார்காமே 2 தடவை கீழே விழுந்தாச்சு!!

கணவன்: டைமே சரியில்லைனு நினைக்காதேடீ! இந்த உடம்பே வச்சுண்டு இரண்டு தடைவையும் விழுந்து ஒரு அடியும் படாமே தப்பியது உன் நல்ல நேரம் மட்டுமில்லடி என் நல்ல நேரமும் கூட. அதே நினைச்சி சந்தோசப்படு. வயசு காலத்திலே நாம தான் பார்த்து நடக்கணும். இல்லேனா எல்லோரும் நம்ம பார்க்க ஹாஸ்பிடல் வந்திருவாங்க!

In old age one of the greatest life threatening risks is falling down due to wet floor, particularly spilled water in marble and mosaic flooring after mopping by self or servant maids. Hips and spinal cords are most vulnerable and very painful. Better watch your steps. No compromise in this

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (21-Aug-19, 4:47 pm)
பார்வை : 438

மேலே