எது நிஜம்

எது நிஜம்
யதார்த்த கோப்பையில்
நீந்தும் போது
சில கற்பனை கடல்களை
கடப்பது அவசியம்
கற்பனைகள் காதலாகவும்
இருக்கலாம்

எழுதியவர் : கமலக்கண்ணன் (21-Aug-19, 5:19 pm)
சேர்த்தது : கமலக்கண்ணன்
Tanglish : ethu nijam
பார்வை : 121

மேலே