தொட்டு

கன்னம் தொட்டு கைய்யை தொட்டு

எண்ணம் தொட்டு எங்கும் தொட்டு

கடைசியில் என்னை கண்ணீர்விட்டு கதற விட்டு

காணாது போனதெங்கே?

எழுதியவர் : நா.சேகர் (22-Aug-19, 8:30 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : thoddu
பார்வை : 118

மேலே