காதலெனும் உளி

சிரித்தாய் பெண்ணே ஒலித்தது
செவிகளில் வீணையின் ஒலி
சிதறியது பூமியில் வெண்
பவளப் பற்களின் ஒளி
செதுக்கியது என் நெஞ்சிலே
உன்னழகைக் காதலெனும் உளி

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (22-Aug-19, 11:43 am)
Tanglish : kaathalenum uli
பார்வை : 203

மேலே