நட்பு

நட்பு தங்கு தடையின்றி நல்லோர் வாழ்
நிலம் நோக்கி ஓடி வரும் ஜீவ நதி
அதன் சங்கமம் உண்மை நண்பர்களாம்
கூடும் சமுத்திரம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Aug-19, 12:34 pm)
Tanglish : natpu
பார்வை : 504

மேலே