ஹைக்கூ

கூடை நிறைய விறகு
கொண்டு சேர்த்த பின்னும்
அடுப்பு எரியவில்லை.

#வறுமை

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (22-Aug-19, 7:05 pm)
Tanglish : haikkoo
பார்வை : 524

மேலே