கண்ணாடி

பொட்டு வைத்த அழகை

காட்டிய கண்ணாடி நீ நகர்ந்த பின்

விதவை கோலத்தில்

எழுதியவர் : நா.சேகர் (23-Aug-19, 4:25 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kannadi
பார்வை : 63

மேலே