இங்கு மட்டும்

காடுகரை காயுது
மழையே இல்லை,
வீட்டில் செடி
விதவிதமாய்ப் பூக்குது-
வரைந்தது குழந்தை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (24-Aug-19, 7:18 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : ingu mattum
பார்வை : 107

மேலே