பொறாமையோடு

உற்று உற்றுப்

பார்க்குதே உன்
வடிவை

பொறாமையோடு

நீ

ஏற்றி வைத்து

எரியும் தீபம்

மெல்ல அதை

உற்றுப்பார்த்து
சிரிக்குதே

நூல்புடவை கட்டிய

நீ

சூடிய மல்லியும்

எழுதியவர் : நா.சேகர் (24-Aug-19, 8:16 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 682

மேலே