காதல்

குளிர்ந்து வந்தது பார்வை குளிர்ந்தன
குளிர் நெஞ்சங்கள் குளிர்ந்து காதலாய்க்
கனிந்து குவிந்தன காதல் தந்து
பின் வளர்க் காதல் வேள்வியில்
காமத் தீயாய் வேகமாய் வளர்ந்து
குளிர்ந்தன நெஞ்சங்கள் அடங்கி
வேள்வித்தீ ஓய்ந்ததே ஆங்கு.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (24-Aug-19, 9:47 am)
Tanglish : kaadhal
பார்வை : 136

மேலே