காதல்

எட்டுத்திக்கும் கவிபாட
காட்சிப் பிழையென
வர்ணம் பூசி..
வேள்வியில் சுட்டெரித்த
சூரியனாய்
சற்றும் சளைக்காமல்
சாகசம் புறிய
வந்தவனை
உன் காந்தக் கண்களால்
மூர்ச்சையாகி
விழ வைத்தாயடி
காரியத்தரசியே...

எழுதியவர் : Athithya (24-Aug-19, 12:56 pm)
Tanglish : kaadhal
பார்வை : 214

மேலே