என் தவறுகளின் திருத்தம் மன்னிப்பு

காலம் பல மாறினாலும்....

சீற்றம் கொண்ட சொல்லின்
தாக்கம் இன்னும் தீரவில்லை..
உன் விழி இரண்டில் அணல் வீச
நீ கொட்டும் கோபத் தனலால்
மூர்ச்சையாகி நின்றேனடி....
வஞ்சனை செய்து நிந்தித்ததாலோ
உன் விழி காணமாட்டாமல்
தரை சாய்த்து வீழ்ந்தேனடி...
எனை மன்னிப்பாயா என் கண்மணியே?

எழுதியவர் : Athithya (24-Aug-19, 1:02 pm)
பார்வை : 486

மேலே