அம்மா

அடி முடி தேடினாலும்
அகராதியைப் புரட்டினாலும்
முழுமையான அர்த்தம் காணமுடியாத
ஓரே வார்த்தை
#அம்மா#

எழுதியவர் : (24-Aug-19, 7:43 pm)
சேர்த்தது : Suwasthika
Tanglish : amma
பார்வை : 182

மேலே