பரிசு

நிறுத்து நீ ஓவியனாக
இரு

என் கண்ணீரை வேடிக்கை
பொருளாக்க நீயார்

என்னவன் எனக்கு தந்தபரிசு

எழுதியவர் : நா.சேகர் (24-Aug-19, 7:55 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : parisu
பார்வை : 87

மேலே