நகைச்சுவை -சிரிக்க, சிந்திக்க

வருடம் 2029...…. ஓர் உரையாடல் ராமு-சோமே
இவரிடையே

ராமு : என்ன சோமு, ஏதோ சுடச்சுட செய்தி
படிக்கிறாப்போல…..
சோமு : ஆமாம் ஐயா…. ' நிலவில் தீவிர வாதிகள்
செவ்வாய் கிரகம் வழியாக வந்திரங்கப்
போவதாக' ஓர் செய்தி

ராமு : ஐயோ சாமி, ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன்
தொல்லை என்றால்….. இவர்கள் (தீவிர வாதிகள்)
கிரகங்கள் தாண்டி கூட ஊடுருவது எப்படி ?

சோமு ஐயா, ராமு ஐயா, அதைத்தான் தலை பிய்க்க
யோசிக்கிறார்கள் ஆன்டி டெற்ரோரிஸ்ட் அதிகாரிகள்
'வானுலக பாதுகாப்பாளர்கள்.;


ராமு : ஹா, ஹா . ஹா…..

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (25-Aug-19, 10:00 am)
பார்வை : 764

மேலே