பகல்கனவாய்

நீ செய்த சேட்டைகள் யாவும்

மனத்திரையில் நிழலாட அதை ரசிக்கும் அனுபவம்

பகல்கனவாய் விழித்திருக்கும் வேளையிலும்

எழுதியவர் : நா.சேகர் (25-Aug-19, 4:58 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 143

மேலே