காதல்

இல்லா அழகையும் இருப்பதுபோல் கற்பனையில்
உருவேற்றி ரசித்தாலும் உண்மையில் அழகு இந்த
ரசிப்பு தந்த காதல், இவனுக்கு அவன் ரசித்த அந்த
அவள் இடையில் உதித்த காதல்; அதுவே உண்மை
அதுக்கேது அழிவு , அழிவில்லா அழகு காதல்
கற்பனைக்கும் எட்டா அற்புதம் அன்பெனும்
'மாஜிக் சுவிட்ச்'

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (26-Aug-19, 10:58 am)
Tanglish : kaadhal
பார்வை : 114

மேலே