முத்தம்

நேற்று கொடுத்த மொத்தமும்

மறந்து மீண்டும் வேண்டுமென
இன்று கேட்கும்

கொடுத்தும் குறையாத அட்சைய
பாத்திர முத்தம்..,

எழுதியவர் : நா.சேகர் (26-Aug-19, 11:25 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : mutham
பார்வை : 198

மேலே