பூவோ புன்னகையோ

பூவைத் தழுவிட வந்த புதுத்தென்றல்
புத்தகத்தின் பக்கத் தினில்தயங்கி நின்றதேன் ?
என்கவிதை யைபுன்ன கையுடன் நீபடிக்க
பூவோ எனமயங்கிற் றோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (27-Aug-19, 11:30 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 54

மேலே