உன்போல் யார் நீல நிலவே

நீலவான மெல்லாம் வளர்ந்தாய் முழுநிலவாய்
நீலவிழி யில்லமுதக் காதல் மொழிபேசி
நீலநைல் போல்நெஞ் சினில்விரிந் தாய்எனக்குன்
போலயார் நீலநில வே ?

எழுதியவர் : கவின் சாரலன் (30-Aug-19, 9:28 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 61

மேலே