தமிழ்தினம் பாடும் தேவதையே

திங்கள்தனை தேன்மலர்தனை நிலவினை
மங்கையேமுகம் இதழினில் ஏந்திடுவாய்
சங்குக்கழுத் தில்முத்தணி சூடுவாய்
மென்தென்றலே
புன்னகை பூவிதழ் மென்மலர்
தென்னவன் தமிழ்தினம் பாடும் தேவதையே !

----சிந்தடி வஞ்சிப்பா

எழுதியவர் : கவின் சாரலன் (30-Aug-19, 2:34 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 46

மேலே