பணம்

யாருக்காகவும்-
இழக்க நினைக்காததை,
பணத்திற்காக-
இழக்கிறான் மனிதன்.
உலகில் உயர்ந்தது உறவுகளா?
பணமா?

எழுதியவர் : madhan (8-Sep-11, 8:11 pm)
சேர்த்தது : Madhankumar R
பார்வை : 394

மேலே