மந்திரமா தந்திரமா

பகல்பொழுது தான் இருந்தாலும்
எனக்கு

சுற்றிலும் இருண்டு விடுகிறது

உதடு குவித்து நெற்றியில்
நீ தரும்

முத்தத்தில் கண்மூடிக் கொள்வதால்

மந்திரமா உன் தந்திரமா?

எழுதியவர் : நா.சேகர் (1-Sep-19, 9:07 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 71

மேலே