ஆசிரியர்கள் தினம்

அ ல்லிப்பூ அதன் விரிந்த அழகை கண்டு பூத்த மொட்டுக்கள்
ஆ வாரம் பூக்கள் மொத்தமாய் பூக்க
இ ன்பமாய் தாமரை இதழை விரிக்க அழகைப் போல்
ஈ டுஇல்லா மல்லிகை தன் மனத்தை வீச
உ ருண்டையான பருத்தி தன் மென்மையான
ஊ டுருவி நிற்கும் ரோஜா தன் சிவந்த நிறத்தில் ஜொலிக்கும்
எ ருகலம் பூ தன் இனத்தை ஊர் எங்கும் பரப்ப சுவீர் ,சித்தாந்த
ஏ ற்றமிகு முல்லை கமல வன்யா,வரண்யா
ஐ யமின்றி தாழம்பூ தன் மனத்தால் சிதற வர்ஷன் , வருண்
குறிஞ்சி மலரும் திவிஷா மற்றும் சாரா
ஓ ர் HUS இனத்தை சேர்ந்த HUS ஜாதி மல்லியாக பூக்கும்
ஒள வாறே கதம்பத்தில் ஒன்றாக சேரும் வகுப்பு குட்டிப்பிள்ளைகள் அனைவரும் வாழ்த்துகிறோம் கதம்ப மாலையாக .... ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !!!

எழுதியவர் : கவிராஜா (3-Sep-19, 9:51 pm)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
Tanglish : aasiriyarkal thinam
பார்வை : 5808

மேலே