இயற்கையின் நாடக அரங்கினில்

மழை பொழியுது வானம்திறந்து
மின்னல் வெட்டுது முகில்கிழித்து
இடி முழங்குது திக்குகள்அதிர்ந்து
இயற்கையின் வான்நாடக அரங்கினில் !

எழுதியவர் : கவின் சாரலன் (4-Sep-19, 10:03 am)
பார்வை : 94

மேலே