நட்பு

தீயோர் சேர்க்கை தீபோல் அழித்துவிடும்
நல்லோர் கூட்டு பாலையின் சுனை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (4-Sep-19, 4:26 pm)
பார்வை : 477

மேலே