அழகு

பார்வைக்கு அழகாக இருப்பவையெல்லாம்
எமக்குப் பொருத்தமாக இருக்கும் என்றில்லை
எமக்குப் பொருத்தமானவைதான் எமக்கு அழகாக இருக்கும்!

எழுதியவர் : யோகராணி கணேசன் (6-Sep-19, 11:37 am)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : alagu
பார்வை : 1476

மேலே