பூமலர் புத்தகம் காதல் நூலகம்

பூவிதழ்கள் மெல்லத் திறந்தால் வாசம்
பூந்தென்றல் வந்து தழுவிட நாணம்
பூமலர் புத்தகம் காதல் நூலகம்
பூவிழி வருவாள் மாலை நேரம் !

எழுதியவர் : கவின் சாரலன் (8-Sep-19, 11:47 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 62

மேலே