மழை வேண்டும் மரம் வேண்டும்

வேரிலே நீரின்றி வாடும் பயிர்
அது தாய் மாரிலே பாலின்றி
வாடும் குழந்தையின் உயிர்

பயிருக்கு நீர் ஆகாரம்
அது கிடைத்தால் தான்
நமக்குத் கிடைக்கும் உண்ண ஆகாரம்

இதற்கு மழை வேண்டுமே
தழை பயிர் வேண்டுமே
எங்கும் மரம் வேண்டுமே
அது உலகில் தங்குமா ? அதற்கு
இறை வரம் வேண்டுமே


அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (8-Sep-19, 11:54 am)
பார்வை : 213

மேலே