தோற்று

கண்ணீரில் கழுவிட நினைத்த

முயற்சியில் கூட நான்
தோற்றுதான் போகின்றேன்

உன் நினைவுகளை..,

எழுதியவர் : நா.சேகர் (8-Sep-19, 6:05 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : thorru
பார்வை : 63

மேலே