நல்ல நண்பன்

இன்பத்தில் உன்னோடு சேர்ந்து குதுகூலமாய்
இருந்தவன் துன்பம் வந்து சூழ்ந்து உன்னைத்
துப்புறுத்த உன்னோடிருந்து துன்பம்இன்பத்தில் திளைத்தபோது உன்னுடன் இருந்து
கூடிக்குலாவியவன் , துன்பம் உன்னை சூழ்ந்து
கொடுமை விளைவிக்க உன்னைவிட்டு அகலாது
உன்னுடனே இருந்து துன்பம் களைந்து இன்பம்
மீண்டும் விளைவித்து உன் முகத்தில் புன்னகை
சேர்த்து வயிற்றில் பால் வார்ப்பவன் அவனே நல்ல
நண்பன் அவன் நட்பும்
kalaindhu

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (9-Sep-19, 9:46 pm)
Tanglish : nalla nanban
பார்வை : 471

மேலே