இனிக்கும் கனி

என்முகம் கண்டால்
உன்விழிகள்
காட்டும் வெறுப்பு
ஆனால் உன் இதழ்களில்
தெரியுதே அங்கு
புன்முறுவல் விருப்பு
பழம் என்றால் இனிக்கும்
காய் என்றால் புளிக்கும்
சொல்லடி என் செல்லக்குட்டி
நீ இங்கு பழம் தானே

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (10-Sep-19, 12:42 pm)
Tanglish : inikkum kani
பார்வை : 90

மேலே