மௌனம்

புன்னகை போதுமே
உன் சம்மதம் சொல்ல!
என் உயிர் போதுமே
அதனை அறிய!
ஆனால் உன் மௌனம் ஆகிய கடலிலே பாதை அறியா
நானோ தத்தலிக்கிறேன்!

எழுதியவர் : கவின்குமார் (10-Sep-19, 8:45 pm)
சேர்த்தது : கவின்குமார்
Tanglish : mounam
பார்வை : 433

மேலே