நடக்கும் நந்தவனம்

பொன்னந்திப் பொழுதே போகாதே நில்
இன்னும் இவள் வரவில்லை காத்திரு நீ
மின்னல் விழியாள் மேனகைக்குச் சவால்
சின்ன இடையில் சித்திரமாய் அசைவாள்
அன்னமிவள் மெல்லத்தான் நடப்பாள்
புன்னகைப் பூக்காரி நடக்கும் நந்தவனம் !
இன்று வருவாளா மாட்டாளா தெரியவில்லை

எழுதியவர் : கவின் சாரலன் (10-Sep-19, 10:47 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 62

மேலே