விழியோடு பேசும்

விழியோடு பேசும் மழையே

அழகோடு ஆடும் சிலையே

மௌனம் என்பது உன் மொழியா ?

பேசுவது கிளியா

எழுதியவர் : கவிராஜா (11-Sep-19, 7:14 am)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
Tanglish : vizhiyodu pesum
பார்வை : 372

மேலே