விரல் நுனி

விரல் நுனி வழி
என் உயிர் உறிஞ்சுகிறாய்
நகத்தடம் வழி
உன் நினைவினை விதைக்கிறாய்
வருடல்களால் என்னுள் நுழைகிறாய்
எதை தந்துனை
நான் உன்னுள் புகுவேன்

எழுதியவர் : தீப்சந்தினி (11-Sep-19, 9:39 am)
சேர்த்தது : தீப்சந்தினி
Tanglish : viral nuni
பார்வை : 104

மேலே